விமானத்தாக்குதலை கைவிடுங்கள்: அமெரிக்காவுக்கு கர்சாய் வேண்டுகோள்
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக விமானத்தாக்குதல் நடத்துவதை கைவிடவேண்டும் என்று அந்த நாட்டு ஜனாதிபதி கர்சாய் அமெரிக்காவை கேட்டுகொண்டு இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரா மாநிலத்தில் நடந்த விமானத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியானார்கள். இதை தொடர்நது தான் விமானத்தாக்குதலுக்கு கர்சாய் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
0 comments :
Post a Comment