வட பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில்துறை அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார இஸ்தாபனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப் படவிருக்கும் இவ் அபிவிருத்தி திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கும், சிறு கைத்தொழில் செய்வோருக்கும் நன்மைகள் கிடைக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment