Monday, May 25, 2009

புலிகளுடன் தொடர்புடைய 9000 பேர் இடைத்தங்கல் முகாம்ளில்.

இடைத்தங்கல் முகாம்ளில் உள்ள மக்களில் 9000 பேர், தாம் புலிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com