வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடன் இடைத்தங்கல் முகாம்களில் 200 முன்நாள் சிறார்ப்புலிகள் தங்கி உள்ளதாக ஐ.நா வின் யுனிசெப் நிறுவன இலங்கைப் பிரதிநிதி பிலிப் தெரிவித்துள்ளார். அவர்களில் 59 பேர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment