Wednesday, May 27, 2009

கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் 11 புலிகள் சுட்டுக்கொலை.

கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் விசேட கொமாண்டோ படையணியினர் இன்று மாலை மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றில் அங்கு எஞ்சியுள்ள புலிகளில் 11 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com