Saturday, May 23, 2009

தங்காரலையில் லொறி-பஸ் விபத்தில் 06 பேர் பலி

தங்காலையில் பயணிகள் பஸ் ஒன்று எரிவாயு (கேஸ்) ஏற்றிச்செல்லும் லொறி ஒன்றுடன் மோதியதில் 06 பேர் பலியானதுடன் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தொரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com