மீட்க்கப்பட்டுள்ள இடங்களில் பாரிய தேடுதல் : ஆயுதங்கள் வெடிமருந்துகள் மீட்பு.
படையினரால் அண்மையில் மீட்க்கப்பட்ட பிரதேசங்களில் படையினர் தொடர்ந்து தேடுதல்களை நாடாத்தி அங்கு புலிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை மீட்டு வருவதுடன் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளையும் அகற்றி வருகின்றனர். நேற்று வியாழக்கிழமை 16ம் திகதி கல்மடுக்குளம், அம்பகாமம், முத்தயன்கட்டு, பம்பமடு பிரசேங்களில் இடம்பெற்ற தேடுதலின்போது பெருந்தொகையான ஆயதங்கள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment