Wednesday, April 22, 2009

கல்முனை சுதந்திரக்கட்சிக் காரியாலயம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.



நேற்றுப் பிற்பகல் 9.15 மணியளவில் கல்முனை, சேனைக்குடியிருப்புக் சுதந்திரக்கட்சியின் காரியாலயம் இனம்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் அக்காரியாலயத்தில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com