Thursday, April 9, 2009

யாழ் விமான சேவை.

யாழ் மக்களின் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்கும் பொருட்டு இலங்கை விமானப்படையினரின் பயணிகள் விமானம் ஒன்று நேற்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பயணமொன்றின் ஒருவழிக் கட்டணமாக 4900 ரூபாக்கள் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாணிகள் தமது பதிவுகளை 0112584322 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com