நோர்வேயைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு இலங்கையை விட்டு வெளியேற கதவுகள் காட்டப்பட்டுள்ளது.
புலிகளுக்கு 36 வாகனங்களைக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கையில் இயங்கும் நோர்வே நாட்டின் பீபிள்ஸ் எய்ட் எனப்படும் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் உயர் அதிகாரிகளான ஹைய் றொடெஸ் , பிலீப் அட்கின் மற்றும் பேதானி எரிக்ஸன் ஆகியோரது வீசாக்களை இலங்கை அரசு ரத்யதுச்செய்து வெளியேறும் கதவைக் காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment