புலி உறுப்பினர் ஒருவரின் சிதைந்த உடல் ஒன்றும் அவரது மோட்டார் பைசிக்கிளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலி உறுப்பினர் ஒருவரின் சிதைந்த உடல் ஒன்றையும் அருகில் Hero Honda மோட்டார் சைக்கிள் ஒன்று, எம்பிஎம்ஜி துப்பாக்கி ரவைகள் 40 என்பனவற்றையும் கண்டு பிடித்துள்ளனர்.
மேலும் புதுமாத்தளன் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் ரிஎன்ரி வெடிமருந்து நிரப்பப்பட்ட பரல் ஒன்று, கிளேமோர் குண்டுகள் ஏழு என்பவற்றுடன் பல ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
0 comments :
Post a Comment