மக்கள் உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
வன்னியிலிருந்த இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தமிழீழ விடுதலைக் கழகத்தினர் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அத்துடன் அம்மக்களுக்கு உதவி புரியுமாறு பல தரப்பட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வவுனியாவில் நிலைகொண்டுள்ள புளொட் அமைப்பினர் அம்மக்கள் சார்பாக பொது மக்களின் உதவியை நாடி நிற்கின்றனர்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புளொட் அமைப்பினூடாக உதவி புரிய விரும்புவோர் அவ்வமைப்பின் கொழும்புக் கிளையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுவதுடன் நிதிஉதவி செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு உங்கள் பேருதவிகளை அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.
இலங்கை வங்கி, கிளை: பம்பலபிட்டி
கணக்கின் பெயர்: D.P.L.F
கணக்கு இலக்கம்: 718534 Swift code: BCEYLKLX
காரியாலய முகவரி: 16, Haig Road, Colombo-04.
தொலைபேசி இல: 0094112586289
0 comments :
Post a Comment