Tuesday, April 21, 2009

புலிகளின் புதிய இராணுவத் தளபதியாக வேலவன் நியமனம்:

புலிகளின் பல முன்னணி தளபதிகள் இறந்துள்ள நிலையில் வேலவன் என்பவர் வன்னி கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் புலிகளியக்க இராணுவப் பொறுப்புக்களை பாரமெடுத்துக்கொண்ட புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தீபனின் இடத்திற்கு வேலவனை நியமித்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com