அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு
கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் பிரதேச மக்களிடம் இருந்து கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அக்கரைப்பற்று கொக்காவில் களப்பு பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளால் மரமொன்றில் தாக்குதலுக்கு தயாராக பொருத்தப்பட்டிருந்த குண்டொன்றை மீட்டுள்ளனர்.
மேலும் அப்பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் கீழ்க்காணப்படும் ஆயுதங்களையும் கண்டு பிடித்துள்ளனர்.
T56 assault rifles 01
T56 ammunition 654
T56 magazines 04
Claymore mines (02kg) 01
Claymore mines (04kg) 01
Anti-personnel mines 03
High explosive IED's 01
Pouches 01
0 comments :
Post a Comment