Tuesday, April 7, 2009

புலிகளின் மேலும் 72 உடல்கள் மீட்பு. புதுமாத்தளனை அண்டிய பகுதியில் சண்டை.

நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் 58ம் படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் புதுமாத்தளனை அண்டிய பிரதேசம் ஒன்றில் சண்டை இடம்பெற்றுள்ளது. இச்சண்டையில் புலிகளுக்கு மேலும் பல சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது படையினர் புலிகளின் 72 உடல்களைகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கைப்ற்றப்பட்ட ஆயுத விபரங்கள்
LMG 01
T-56 weapons 09
MPMG 01
Claymore mines 62
12.7mm Ammunition 448
Remote controllers 01
12.7mm vehicle mount 01
Ball bearing bags 15

நேற்றுக்காலை 8.10 மணியளவில் பாலமத்தளன் பகுதியில் 55ம் படையணியினர் மேற்கொண்ட தேடுதலில் கைப்ற்றப்பட்ட ஆயுதங்கள்

T-56 weapon 01
LMG weapon 01
T-56 ammunition 29


நேற்றுக்காலை 6.15 முதல் 10.00 மணிவரை கல்மடுக்குளம் பிரதேசத்தில் 57ம் படையணியினர் மேற்கொண்ட தேடுதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

T-56 Bolt groups 20
T-56 bolts 09
T-56 weapon bodies 11
T-56 receiving covers 20
T-56 gas tubes 11
GPMG top covers 01
LMG bolt groups 01
LMG weapon body 01
MPMG barrels 02
G3A3 Magazines 04
Hand grenades 01
"Dove tail" nut catches 26
Binoculars 02
Grease guns 07
Claymore mines 30
Plastic tubes 44
Flack jacket 01
Belt order 01
Back pack 02
Pouch 01
LTTE Caps 04
LTTE Uniforms 03
LTTE embalm 01

விசுவமடுப்பிரசேத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்


81mm mortar bombs 02
60mm mortar bombs 15
RPG rounds 03
Hand grenades 04
Pouch 01
T-56 ammunition 700
MPMG links 15
LTTE caps 03
LTTE uniforms 05

நேற்றுப்பகல் 2.00 மணியளவில் ராமநாதபுரம் பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலில் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள்

I-Com set 01
Improvised Explosive Device 01
60mm Motor Improvised Explosive Device 01
Anti-personnel mines 05

புளியம்பொக்கணைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் தற்கொலை செய்து கொண்ட பெண்புலி ஒருவரின் சடலமும் கீழ்க்கண்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

T-56 weapon 01
T-81 magazines 05
T-56 magazines 01
Improvised Explosive Devices 01
Hand grenades 03
T-56 ammunition 100

நேற்றுக்காலை ராஸ்க்போஸ் 2 இனரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது கீழ்கண்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Improvised Explosive Devices 20
Cutting charges 09
RPG Bombs 95
81mm incendiary bombs 40
82mm illumination bombs 25
81mm HE bombs 80
Mine fuzes 225
81mm illumination bombs 1300
60mm illumination bombs 1190
Det Code 25 m


No comments:

Post a Comment