Friday, April 3, 2009

முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகளின் 45 உடலங்கள் கண்டு பிடிப்பு.

இன்று காலை முல்லைத்தீவு பிரதேசத்தில் 58ம் படையணியினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மோதல் முடிவில் படையினர் அங்கு மேற்கொண்ட தேடுதலில் புலிகளின் 40 உடலங்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் 53ம் படையணியினர் புலிகளின் 5 உடலங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத விபரங்கள் கீழே


T-56 weapons 79
RPG weapons 05
Communication sets 06
60 mm mortar 01
Claymore mines 10
Anti-Personal mines 15
Back packs 28
LMG 01
Hand grenades 07
Improved Explosives 17
Flack Sachets 04
Arul bombs 09
12.7 mm ammunition 554

No comments:

Post a Comment