Saturday, April 18, 2009

18 புலிகள் ஓமந்தையில் சரண்.

நேற்று 17ம் காலை ஓமந்தை சோதனைச்சாவடியில் புலிகள் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16-23 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவர்கள் வவுனியா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com