புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் புலிகளின் வன்பிடியில் இருந்து சிறுவள்ளங்கள், படகுகளின் உதவியுடன் வெளியேறி வருகின்றனர். இம்மக்களின் வெளியேற்றத்தை தடுக்கு முகமாக புலிகள் அம்மக்களை தற்கொலைப் படகுகள் கொண்டு தாக்கி வருவதாக தெரியவருகின்றது. இன்று காலை புலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment