12 சதுர கி.மீ நிலப்பரப்பு மீட்கப்படவுள்ளது. ஹெகலிய ரம்புக்வெல.
புலிகளின் பிடியில் இருந்த சகல நிலப்பரப்பும் மீட்கப்பட்டுள்ள நிலையில் யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள 12 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பே இன்னும் மீட்பதற்கு எஞ்சியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
யுத்த சூனியப் பிரதேசத்தில் 6 கிலோமீற்றர் நீள நிலப்பரப்பு 58ம் படையணியினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து 8 கிலோமீற்றர் நீளமும் ஒன்றிலிருந்த இரண்டு கிலோமீற்றர் அகலமும் கொண்ட நிலப்பரப்பே புலிகள் வசம் எஞ்சியள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment