Friday, March 13, 2009

கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று தனது பாடசாலைக்கு வெளியே கடத்தப்பட்டிருந்த சிறுமி சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய கடத்தல்காரர்கள் 10 லட்சம் நிதி கோரியிருந்தனர் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com