புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் கண்டு பிடிப்பு!!!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த விமான உதிரிப்பாகங்கள் பல நேற்று (மார்ச் 11) படையினரால் கண்டு பிடிக்கப்பட்டடுள்ளன. கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களில் இருந்து புலிகளின் விமானப்படை தொடர்பான பல தரவுகள் வெளிவந்துள்ளதாகவும் அவை இன்ரர்போல் மற்றும் சர்வதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டு புலிகள் இப்பொருட்களை கொள்வனவு செய்து கொண்ட முகவர்களை கண்டு பிடிக்க முடியும் எனவும் பாதுகாப்புத் தரப்பினர் நம்புகின்றனர்.
கண்டு பிடிக்கப்பட்ட உதிரிப்பாகங்கள்
Items Quantity
Air craft tire 07
Air craft spark plug boxes 06
Air craft oil filter 12
Eye goggles 03
Silk agnation harness 02
Runway end light 08
Runway light (white) 08
Taxi way light 15
Runway light panel 01
Fire extinguisher 01
Oxygen breathing equipment Cylinders 02
Oxygen Masks 06
Air field lamp halogen 10 boxes 03
Nose landing gear 02
Aero shell Greece 3 kg tin 03
Codrable engine indicator 01
BTYs 03
Air Filter 01
Portable Uriner 03
Runway light installation manual 06
1 comments :
I'm glad you said that!!
Thank You
Lavern
Post a Comment