ஹகதுடுவ இரசாயன தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு.
ஹகதுடுவ இரசாயன தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வெடிப்பு காரணமாக அங்கு பரவிவரும் இரசாயன வாயுக்களில் உள்ள நச்சுத்தன்மை மக்களை பாதிக்குமாகையால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாக தெரியவருகின்றது.
இரசாயனத் தொழற்சாலையில் ஏற்பட்டுள் வெடிப்பு விபத்தா? சதியா? என்பது இன்னும் தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
0 comments :
Post a Comment