புதுக்குடியிருப்பில் புலிகளின் பொலிஸ் நிலையம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ஷாவேந்திர சில்வா தலைமையில் வன்னியின் முழுப்பிரதேசத்தையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முன்னேறிவரும் 58ம் படையணியினர் புதுமாத்தளன் வீதியில் அமைந்திருந்த புலிகளின் பொலிஸ் நிலையம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இப் பொலிஸ் நிலையம் முள்ளியவளையிலிருந்து புலிகள் ஓடும்போது களற்றிச் சென்று இவ்விடத்தில் அமைக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment