Friday, March 13, 2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சம்மாந்துறை அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. நால்வர் பலி.

சம்மாந்துறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் இன்று அதிகாலை 1.30 இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் அங்கிருந்த 4 நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதா அன்றில் கருணா தரப்பினருக்கும் பிள்ளையான் தரப்பினருக்கும் இடையில் காணப்படும் பிணக்குகளின் எதிர்விளைவுகளா? என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com