முன்னாள் முதலமைச்சர் விசேட விமான மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இன்றுகாலை மாத்தறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்துள்ள முன்னால் தென் மாகாண சபை முதலமைச்சர் எச்.ஜி. சிறிசேன சற்று நிமிடங்களுக்கு முன்னர் விசேட விமானம் மூலம் மாத்தறை வைத்தியசாலையில் இருந்து கொழுப்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment