எந்தஒரு சூழ்நிலையிலும் புலிகளுடன் யுத்த நிறுத்தம் கிடையாது - மஹிந்த ராஜபக்ச.
இன்று காலை களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரு முன்னணியின் அமைப்பாளர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எந்த ஓரு சூழ் நிலையிலும் தமது அரசாங்கம் புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சர்வதேசம் மற்றும் உள்நாட்டு சக்திகளின் எந்ந விதமான அழுத்தங்களுக்கும் நாம் அடிபணியப்போவதில்லை என்ற அவர் புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள பிரதேசங்களை எமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment