வன்னியில் உள்ள மக்களை மனித கேடயங்களாக பாவித்து வருவது மேல் உள்ள படம் மூலம் மிகவும் தெளிவாக தெரிகின்றது. மக்களுக்காக யுத்த தவிர்ப்பு பிரதேசங்களாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுள் மக்கள் மத்தியில் புலிகள் பங்கர்ளையும் ஆட்லறி நிலையங்களையும் அமைத்துள்ளமை மேற்படி படம் காட்டுகின்றது.
0 comments :
Post a Comment