ஆலங்குளம் பிரதேசத்தில் படையினர் தேடுதல் வேட்டை.
மணலாறு வெலிஓய வீதியில் படையினர் கைப்பற்றிய ஆலங்குளம் பிரதேசத்தில் புதிதாக முகாமிட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் அப்பிரதேசத்தில் அவர்கள் மேற்கொண்ட தேடுதல்களின் போது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் முற்றாக மிதிவெடி புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கிருந்து 42 மிதிவெடிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment