மூன்று புலிகள் கைது.
இன்று காலை 6.40 மணியளவில் வன்னியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு பாதுகாப்பு தேடிவந்த மக்களுடன் வந்திருந்த மூன்று புலிகள் இனங்காணப்பட்டுள்ளனர். ஓமந்தைச் சோதனை சாவடியில் இடம்பெறும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது புலனாய்வுத்துறையினரால் இனங்காணப்பட்ட இவர்கள் மூவரும் மேலதிக விசாரணைக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment