புலிகளுடனான அல்-கைதாவின் உறவு ஊர்ஜிதம். இலங்கை கிரிக்கட் அணியினர் லாகூரில் தாக்கப்பட்டுள்ளனர்.
இன்று இறுதி போட்டி ஆட இருந்து இலங்கை கிரிக்கட் அணியினர் லாகூர் கடாபி மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் டிஸ்போசபிள் ஆர்பிஜி ஆயுதம் கொண்டு அவர்கள் பயணித்த பஸ்சை தாக்கியுள்ளதுடன் காவலுக்குச் சென்ற பொலிஸார் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் 4 கிரிக்கட் வீர்கள் மற்றும் பயிற்சிவிப்பாளர் என ஐவர் காயமடைந்து சிகிச்கையின் பின் திரும்பியுள்ளதாகவும். 5 பொலிஸார் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இத்தாக்குதல் புலிகளுக்கும் அல்-கைதா போன்ற பயங்கரவாதிகளுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி வீரர்கள் மற்றும் கிரிக்கட் சபையை சார்ந்த அனைவரையும் பாபுகாப்பாக நாட்டிற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment