வில்ப்பத்து காட்டில் பாரிய தேடுதல் வேட்டை.
வில்பத்து காட்டினுள் சுமார் 50 பேர் கொண்ட புலிகளின் குழுவொன்று புகுந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு பாரிய தேடுதல் இடம்பெறுவதாக தெரியவருகின்றது. இத்தேடுதலில் விசேட அதிரடிப்படையினருடன் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment