மடு சந்தியில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் பூந்தோட்ட ஆற்றுப் பிரதேச பிரதான விதியில் இருந்து 250 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப்பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது 1 கிலோகிராம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்றை கண்டு பிடித்துள்ளனர்.
Post a Comment
0 comments :
Post a Comment