புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினர் கட்டுப்பாட்டினுள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பிரதேசங்களையும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முன்னேறிவரும் படையினர் இன்று காலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து சகல பிரதேசங்களையும் இழந்து சிறியதோர் நிலப்பரப்பினுள் முடக்கப்புட்டுள்ள நிலையில் கடைசியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே புலிகள் காயமடையும் தமது சகாக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment