பொத்துவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மறைந்திருந்து புலிகள் மீது தாக்குதல். ஆயுதங்கள் மீட்பு
நேற்று இரவு 7.30 மணியளவில் பொத்துவில், பக்மீவவ எனப்படும் பிரதேசத்தில் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் புலிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை அவர்களது தொடர்பாடலை ஒட்டுக்கேட்ட போது தெரியவந்ததாக விசேட அதிரடிப்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இன்றுகாலை அங்கு விசேட அதிரடிப்படையினர் அப்பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலில் கிழ்காணப்படும் ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
MPMG Weapon 01
T56 LMG Weapon 02
T56 Weapon 01
T56 Magazine 03
T56 LMG Drums 05
MPMG Weapon Extra Barrel 01
MPMG Weapon Magazine 01
Anti Personal Mine (APMs) 05
Hand Grenade 01
MPMG Ammunitions 366
T56 Ammunitions 446
T56 LMG Ammunition links 06
MPMG Ammunition links 04
LTTE Webbing Kits 03
More dry ration
0 comments :
Post a Comment