Thursday, March 12, 2009

புதுக்குடியிருப்பில் மிகவும் சக்கிவாய்ந்த அன்ரனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏழு சடலங்கள் மீட்பு.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மற்றும் அதை அண்டிய பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு மேற்கொண்ட தேடுதலில் வைத்தியசாலை வாளாகத்தினுள் இருந்து 100 அடி உயரமான அன்ரனா ஒன்றையும் பலதரப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் தேடுதல்களின் போது புலிகளின் ஏழு சடலங்களும் மீட்க்கப்பட்டுள்ளது. அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கையளிக்கப்படடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. .


கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

T 56 assault rifle 13
Radio base station sets 06
Low band sets 06
I com sets 02
Antenna 12
Circuit 12



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com