Tuesday, March 17, 2009

கிழக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்க்கப்படுகின்றன.



புலிகள் கிழக்கு பிரதேசத்தை விட்டு ஓடும்போது மறைத்து வைத்துவிட்டுச் சென்ற ஆயுதங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று (மார்ச் 16) மதியம் 12.30 மணியளவில் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போருகாம் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினர் புலிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இராணுவ பொருட்களின் விபரம்

60mm Mortar Rounds - 03
Mortar Cap (with out safety pin) - 03
C-4 Explosives - 250g
MPMG Rounds - 373
T-56 Ammunitions - 326
T-56 LMG Drum - 01
T-56 LMG Link - 04
GPMG Ammunitions - 171
T-56 Magazine - 01
Cycle Iron Ball - 189
Electric Detonator - 01

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com