புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் துப்பாக்கி வேட்டுக்கள் தன்பாட்டில் அடங்கும். பாலித ஹோகன்ன
புலிகளின் யுத்த நிறுத்த வேண்டுதலை மீண்டும் ஒரு முறை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமது படையினர் போரில் வெற்றியின் வாசல் படியில் நிற்பதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சில் செயலாளர் பாலித ஹோகன்ன புலிகள் சர்வதேச சமூகத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஆயுதங்களை கீழே போட்டால் மாத்திரம் இலங்கையில் அமைதி தோன்றும் எனவும் மறுபுறத்தில் தன்பாட்டில் துப்பாக்கி வேட்டுக்கள் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment