Friday, March 13, 2009

புதுக்குடியிருப்பின் கிழக்கே புலிகளுக்கு மேலும் பலத்த சேதம்.



புதுக்குடியிருப்பின் கிழக்கே செயற்படும் 53ம், 58ம், மற்றும் கொமாண்டோ4 படையணியினர் புலிகளுக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணி மேலும் தமது நிலைகளை முன்நகர்த்தியுள்ளதாக தெரியவருகின்றது. இன்று காலை அப்பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் இரு சடலங்கள் மற்றும் பல ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

RPG (Rocket Propeller Gun) 01
T-56 weapons 15
T-81 weapon 01
one Multi Purpose Machine Gun (MPMG) 01
I-com sets 02

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com