வவுனியாவில் ரோந்தில் ஈடுபட்ட படையினர் மீது தாக்குதல்.
வவுனியா ஆசிக்குளம் பிரதேசத்தில் ரோந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட படையினர் மீது புலிகள் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்டதில் படையினருக்கு சிறிய தேசம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பாலமோடைக்குளம் பகுதியில் மிதிவெடியில் சிக்கி விமானப்படை வீரர் ஒருவர் காலிழந்துள்ளார்.
0 comments :
Post a Comment