மண்முனைப் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரால் கிளேமோர் மீட்பு
பிரதேச மக்களின் தகவலிகன் அடிப்படையின் மண்முனை, ஒல்லிக்குளம் பாடசாலைக்கு பின்னால் உள்ள காட்டுப்பிரதேசம் ஒன்றில் இன்று மதியம் 12.10 மணியளவில் தேடுதல் மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினர் அங்கு புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோகிரம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்றையும் அதற்கு தேவையான இலத்திரன் டெர்னேற்றர்கள் 2, 30 அடி நீளமான வயர் சுற்று ஒன்று, 9 வோல்ரேஜ் பற்றறிகள் இரண்டு என்பவற்றை கண்டுபிடித்துள்ளனர்.
0 comments :
Post a Comment