புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சங்கர் பலி.
புலிகளின் கலைபண்பாடு மற்றும் கலாச்சார பொறுப்பாளரான சங்கர் என அழைக்கப்படும் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி நேற்று படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது இவர் தாக்குதலுக்குள்ளானதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment