கருணா தரப்பைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை.
அம்பாறை அன்னமலைப் பிரதேசத்தில் கருணா தரப்பைச் சேர்ந்தோரின் அலுவலகம் இன்று இரவு 8 மணியளவில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 8-9 பேர் கொண்ட புலிகளின் குழுவொன்று காரியாலயத்தின் மீது 50 மீற்றர் தொலைவில் நின்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அலுவலக வெளிவாசலில் நின்ற திலீப், சதீஸ எனும் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment