கிழக்கு பல்கலைக் கழக மாணவி ஒருவர் தீ மூட்டி தற்கொலை.
இன்று காலை கிழக்குப் பல்கலைக் கழக கலைப்பிரிவில் 3ம் ஆண்டில் பயின்று வந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சுதர்சினி என்ற மாணவி தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை சரியாக தெரியவராத போதும் அவர் வன்னியில் உள்ள தனது உறவுகளது நிலைமைகள் தொடர்பாக மனவிரக்தி அடைந்து இவ்வாறானதோர் செயலில் இறங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment