Sunday, March 22, 2009

அச்சம் கொள்ளத்தேவையில்லை.

கொழும்பி கோட்டை மற்றும் துறைமுகப்பிரதேசங்களில் கேட்கும் வெடிச்சத்தங்களையிட்டு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அங்கு படையினர் பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com