மூன்று முறிப்புக்குளம், ஆலங்குளம் பகுதிககளில் ஆயுதங்கள் மீட்பு.
வன்னியில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் முகாம் அமைத்துள்ள விசேட அதிரடிப்படையினர் அப்பகுதிகளில் தீவிர தேடுதலில் ஈடுபட்படுவருகின்றனர். இன்று காலை ஆலங்குளம் பகுதியில் தேடுதல் நாடாத்திய விசேட அதிரடிப் படையினர் புலிகள் புதைத்து வைத்திருந்த 175 மிதிவெடிகளை மீட்டுள்ளதுடன் ஏ9 பாதையில் மூன்று முறிப்புக்குளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 18 ஐ கண்டு பிடித்துள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கைநெற் வன்னி நிருபர்.
0 comments :
Post a Comment