Tuesday, March 24, 2009

இரணப்பளை தெற்குப் பிரதேசத்தில் உக்கிர மோதல். புலிகளின் 7 சடலங்கள் மீட்பு.




நேற்று மார்ச் 23ம் திகதி இரணைப்பளை தெற்குப்பகுதியில் 58ம் படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும்சமர் இடம்பெற்றுள்ளது. இச்சமரில் புலிகள் பலத்த சேதங்களுடன் மேலும் பின்வாங்கியுள்ளனர். மோதல் முடிவில் புலிகளிடம் இருந்த சில பகுதிகளைக் கைப்பற்றிய படையினர் அங்கு தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாகவும் அங்கு மேற்கொண்ட தேடுதலில் புலிகளின் 7 உடலங்களையும் அவர்களுக்கு சொந்தமான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பமைச்சகம் அறிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத விபரங்கள்.

T-56 weapons 19
MPMG Tri-pod 01
I-Com set 01
Couger repeaters 06
Communication sets (Low band) 18
Communication set chargers (Low band) 19
Antenna cable (Couger) 03
Chargers (Motorola) 05
Tape antenna 05
PRC 4700 communication sets (Low band) 03



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com