தடுப்பு மருந்தேற்றுகையில் மாணவி மரணம், 26 பேர் வைத்தியசாலையில்.
றுபெல்லா தடுப்பு மருந்தேற்ப்பட்ட 26 மணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை செந். தோமஸ் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த பேசலா கன்சல (வயது12) என்கின்ற மாணவி உயிரிழந்துள்ளார்.
இது விடயமாக உடனடி விசாரணை ஒன்றை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க 500000 ரூபா நஷ்ட ஈடு வழங்க சம்தந்தப்பட்ட திணைக்களத்தினருக்கு பணித்துள்ளார்.
0 comments :
Post a Comment