Sunday, February 1, 2009

மனோ கணேசனது தேர்தல் பிரச்சார ஊர்வலம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.



மனோ கணேசன் தலமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினரது தேர்தல் பிரச்சார ஊர்வலம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. இவ் ஊர்வலத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர் எவ்விதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment