Friday, February 6, 2009

கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.



இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்ட குழவினரால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கொழும்புக் காரியாலயம் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் காரியாலயக் கட்டிடத்திற்கு சிறிது சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதேநேரம் ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பிரதான அதிகாரியை நாடுகடத்தும் படி இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவ் அதிகாரி தவறுதலான அறிக்கைகளை வெளிவிடுவதன் முலம் புலிகளுக்கு உதவுவகின்றார் என விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளர்ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com