இன்று புலிகளை எச்சரித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலிகள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும் அன்றேல் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். அதே நேரம் புலிகள் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment